வியாழன், டிசம்பர் 15, 2005

திருமுகம் சொல்வதென்ன?

கணிப்பொறியெல்லாம் வெச்சு ஆராச்சியெல்லாம் பண்ணி படத்தில அவங்க மகிழ்ச்சியா இருக்காங்களா இல்லையான்னு சொல்லியிருக்காங்க. 83 சதவீதம் மகிழ்ச்சி, 9 சதவீதம் அருவெறுப்பு, 6 சதவீதம் பயம் மற்றும் 2 சதவீதம் கோபம் இருக்காம் இவங்க முகத்துல.

இந்த மூன்று முன்னாள் இந்திய பிரதம மந்திரிகள் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து சொன்னாங்கன்னா தேவலாம்.

திரு நரசிம்ம ராவ்

திரு வி.பி. சிங்

திரு தேவ கவுடா

அவங்க சொல்லாட்டாலும் நீங்க என்ன சொல்லுறீங்க?

2 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

ராவ்: (ஊழல்களுக்கு) சாந்தம் 50
(கூட்டணிகளுக்கு) வீரம் 25
(மக்களுக்கு) அச்சம் 25

சிங்: (ஈராண்டுகளே இருந்ததால்) துக்கம் 25
(ஈராண்டுகள் இருந்ததால்) நகை 25
(பிஜேபியிடம்) மருட்கை 50

கவுடா: தூக்கம் 50
(ஒரு நாளாவது பி.எம். ஆனதால்) சந்தோஷம் 50

ரங்கா - Ranga சொன்னது…

பாலா,

திரு கவுடா முகத்தில் சந்தோஷம் தெரிகிறதா? பரவாயில்லையே!