வெள்ளி, செப்டம்பர் 29, 2006

ஆறு வார்த்தைக் கவிதைகள்!

1. கோழி
கூண்டிலே கோழி
காய்ச்சலோ இல்லையோ
கொல்லத்தான் போகிறார்கள்!

2. வள்ளலின் கொடை
முல்லைக்குப் பெருமை
வள்ளலின் தேராம்.
தேருக்கோ வருத்தம்தான்!

3. ஜனநாயகப் போர்
போரிட்டு வென்ற ஜனநாயகம்
ஓட்டுக்கும் ஆட்சிக்கும் ஆள்தானில்லை.

பிகு: காப்பி குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப் போகிறது. வித்தியாசமும் தெரியவில்லை; சபலமும் வரவில்லை.

4 கருத்துகள்:

கார்த்திக் பிரபு சொன்னது…

nalla iruku sir..valthukkal.anal ingey kavidhiagali padikka seenda alalilai..nammai pol or silar than innum kavdhaigal eludhugirom..marrvargal ellam aduthvargalai padhivu pottu pinnotangalai alli peya sambadhikiraragal..enna kodumai sami idhu..parklama innum evvlavu naluku ipadi endru!!!

சிறில் அலெக்ஸ் சொன்னது…

Very good. nallaa irukku :)

ரங்கா - Ranga சொன்னது…

கார்த்திக் பிரபு,

பாராட்டுக்கு நன்றி. எனக்குத் தெரிந்து நிறையப் பேர் இணையத்தில் அழகாக கவிதை எழுதி வருகிறார்கள். ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் அதிகமாகவும், அழகாகவும் எழுதுவது இல்லை என்று தான் தோன்றுகிறது. ;-)

ரங்கா.

ரங்கா - Ranga சொன்னது…

சிறில் அலெக்ஸ்,

பாராட்டுக்கு நன்றி.

ரங்கா.