tag:blogger.com,1999:blog-13220802.post5029768639877558408..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: தந்தனத்தோம் கோமாளி (திரும்பி) வந்தானையா!ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13220802.post-29385589293102409472009-05-10T04:30:00.000-04:002009-05-10T04:30:00.000-04:00அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறதுன்னு இதைத...அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கிறதுன்னு இதைத் தான் சொல்வார்கள்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-38630115257783504202009-05-04T18:38:00.000-04:002009-05-04T18:38:00.000-04:00இ.கொ., வல்லியம்மா, குமரன் - நல்வரவு தந்ததற்கு நன்ற...இ.கொ., வல்லியம்மா, குமரன் - நல்வரவு தந்ததற்கு நன்றி.

வல்லியம்மா - என் மகனும், மகளும் ஒரு தந்தைக்கு நடத்தும் பாடத்தைப் பற்றி எழுதினேன் :-)

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-32200604501669312612009-05-04T16:38:00.000-04:002009-05-04T16:38:00.000-04:00வாங்க ரங்காண்ணா. எழுதாட்டியும் படிச்சுகிட்டு தான் ...வாங்க ரங்காண்ணா. எழுதாட்டியும் படிச்சுகிட்டு தான் இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். சரியா? :-)

காபி, டீ எல்லாம் குடுச்சுட்டு விரைவா தொடர்ச்சியா எழுதிக்கிட்டு வாங்க; படிக்கிறோம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-68627197683041005962009-05-03T22:40:00.000-04:002009-05-03T22:40:00.000-04:00மீள் வரவு நல்வரவாகுக.
வேலை இனும் இருக்கிறது.....ந...மீள் வரவு நல்வரவாகுக.
வேலை இனும் இருக்கிறது.....நல்ல விஷயம்,
குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் இன்னும் நல்ல விஷயம், இந்த பெற்றோர் பாடம் தான் புரியவில்லை. தங்கள் வீட்டில் அன்னைதான் பாடம் நடத்துவதாகக் கேள்விப்பட்டோம்.:)))

எப்படியிருந்தலும் ,நல்ல எழுத்துகளையும் ''பசு''மையான நினைவு நிகழ்ச்சிகளையும் அள்ளி வழங்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-62907351000760840762009-05-03T14:23:00.000-04:002009-05-03T14:23:00.000-04:00வாங்க ரங்கா!! தொடர்ந்து எழுத நேரம் கிடைக்க வாழ்த்த...வாங்க ரங்கா!! தொடர்ந்து எழுத நேரம் கிடைக்க வாழ்த்துகள்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-14038123124862849232009-05-03T12:45:00.000-04:002009-05-03T12:45:00.000-04:00நன்றி KRS.
நீங்க சொல்கிறா மாதிரிதான் - பொருத்தமான...நன்றி KRS.

நீங்க சொல்கிறா மாதிரிதான் - பொருத்தமான உதாரணங்கள்.

பிகு: உங்க தொலைபேசி எண்ணை மின்னஞ்சலில் அனுப்புங்களேன்!ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-76229056914454325882009-05-03T11:57:00.000-04:002009-05-03T11:57:00.000-04:00//உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்த...//உலக சொத்து இருப்பில் (GDP) பத்து சதவீதம் குறைந்து போயிற்று என்கிறார்கள். எங்கே போயிற்று என்று யாரும் புரியும்படி சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

கீதாசாரம் தான் துணைக்கு வருகிறது!//

ஹா ஹா ஹா!
எப்படி-ன்னும் சொல்லுங்க!

எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது = Sub prime Mortgages! :)

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது = Foreclosure வீடு! :)

மீள்வரவுக்கு நல்வரவு-ங்க ரங்கா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com