tag:blogger.com,1999:blog-13220802.post116310497223859848..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: தேனீர் – 2ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13220802.post-1163337994929467882006-11-12T08:26:00.000-05:002006-11-12T08:26:00.000-05:00நன்றி மதி. இரண்டு மூன்று நாட்களுக்குள் அடுத்தடுத்...நன்றி மதி. இரண்டு மூன்று நாட்களுக்குள் அடுத்தடுத்த பதிவுகளைப் போட வேண்டும் என்று எண்ணம்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163337939341707542006-11-12T08:25:00.000-05:002006-11-12T08:25:00.000-05:00குமார்,அமெரிக்காவிலே வளர்ந்த குழந்தைகளுக்கு 'பிடிச...குமார்,

அமெரிக்காவிலே வளர்ந்த குழந்தைகளுக்கு 'பிடிச்ச ப்ளேடோவாய்' இரு என்று வேண்டுமானால் சொல்லலாம். :-]

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163175189655133992006-11-10T11:13:00.000-05:002006-11-10T11:13:00.000-05:00தொடர் அருமையாகச் செல்கிறது ரங்கா.டீயைப்பற்றி விரி...தொடர் அருமையாகச் செல்கிறது ரங்கா.

டீயைப்பற்றி விரிவாக எழுதுங்கன்னு போன இடுகையில் சொல்ல நினைத்துப் படித்துக்கொண்டே வரும்போது, நீங்களே விரிவாக எழுதப்போவதாகச் சொல்லிவிட்டீர்கள். :)

அடுத்த பகுதி எப்ப?

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163122321569485552006-11-09T20:32:00.000-05:002006-11-09T20:32:00.000-05:00இடிச்சபுளி பற்றி தெரிந்துகொள்வதற்கிடையில் போய் ஒரு...இடிச்சபுளி பற்றி தெரிந்துகொள்வதற்கிடையில் போய் ஒரு டீ அருந்திவிட்டு வருகிறேன்.
துளசி, அந்த ஸ்டூலை பத்தி எழுதிட்டீங்களா?:-))
ஒரு சுட்டி கொடுக்கக்கூடாது?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163110395373211642006-11-09T17:13:00.000-05:002006-11-09T17:13:00.000-05:00நன்றி நிர்மல்.ரங்கா.நன்றி நிர்மல்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163110350602741932006-11-09T17:12:00.000-05:002006-11-09T17:12:00.000-05:00என்ன இப்படி சொல்லிட்டீங்க இ.கொ. எத்தனை சீரியல் டி...என்ன இப்படி சொல்லிட்டீங்க இ.கொ. எத்தனை சீரியல் டி.வி.ல பாத்திருப்போம்? இப்படி முடிக்கலேன்னா வர சொல்ப பேருக்கும் இந்த பதிவுத் தொடரைப் பற்றி நினைவே இருக்காதே?

நான் இரண்டு வேறு தொழிற்சாலைகளையும் பார்த்திருக்கிறேன்; ஆனால் தோட்டத்தைத் தான் பார்த்ததில்லை :-(
ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163110190187827522006-11-09T17:09:00.000-05:002006-11-09T17:09:00.000-05:00ஆமாங்க துளசி. என்னைக் கூப்பிட்டுப் போன அதிகாரி வங...ஆமாங்க துளசி. என்னைக் கூப்பிட்டுப் போன அதிகாரி வங்காளத்தை சேர்ந்தவர் - தமிழ் தெரியாது. இல்லாவிட்டால் 'இடிச்ச புளி மாதிரி இரு' என்று ஒரு வாக்கியத்தில் சொல்லியிருப்பார்!

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163105652340135062006-11-09T15:54:00.000-05:002006-11-09T15:54:00.000-05:00என்னங்க நீங்களும் இப்படி சஸ்பென்ஸ் வெச்சு முடிக்கற...என்னங்க நீங்களும் இப்படி சஸ்பென்ஸ் வெச்சு முடிக்கறீங்க? :)

ஏலம் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கும் .....

(நான் ஒரு முறை டேன் டீ தோட்டத்திற்கு சென்றிருக்கிறேன். அங்கு இலைகள் பறிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தந்தவர்கள் அங்குள்ள பேக்டரி உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163105440341309352006-11-09T15:50:00.000-05:002006-11-09T15:50:00.000-05:00//'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காத...//'தப்பித் தவறிக்கூட தலையை ஆட்டாதே, கையைத் தூக்காதே (மூக்கு அரித்தாலும் சொரியாதே!), ஒரு சிலையைப் போல இரு' //

500% கரெக்ட்.

ஒண்ணுக்கும் உதவாத ஸ்டூலை ஏலத்தில் 'இப்படி' எடுத்த அனுபவம் இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com