tag:blogger.com,1999:blog-13220802.post115706564471608252..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: காப்பி – 7ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-13220802.post-1157251508196890982006-09-02T22:45:00.000-04:002006-09-02T22:45:00.000-04:00வள்ளி,உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி :-) ட்ரைகிளசரை...வள்ளி,

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி :-) ட்ரைகிளசரைட் போனாலும், அனேகமாய் காப்பி குடிப்பதை விடுவது என்று முடிவு செய்து விட்டேன் - எப்போது என்று தான் தெரியாது!

டீ காஃபினேட்டட் என்று சொல்வது கிட்டத்தட்ட ஒரு மோசடி! மாய்ந்து மாய்ந்து குடிப்பதே இந்த கஃபைனுக்காகத்தான் - அது இல்லாமல் அது எப்படி காப்பியாகும்? எல்லாம் காசு பண்ணுகிற வேலையினால் வந்தது.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157249246812008642006-09-02T22:07:00.000-04:002006-09-02T22:07:00.000-04:00டிரை க்ளிசரைடு குறையணும்.உங்களை விட்டுட்டுப் போ...டிரை க்ளிசரைடு குறையணும்.
உங்களை விட்டுட்டுப் போயிடணும்.
நீங்க மறுபடி
காப்பி சாப்பிடணும்னு உங்களுக்கு
வாழ்த்து அனுப்புகிறேன்.
சுகர்-சக்கரைக்காக
உங்க ஊர் டி- காஃபினேடட்
எங்க பொண்ணு அனுப்பி, அதைப் பார்த்தே கசப்பு வந்து,
ஒரு வேளைக் காப்பிக்கு மாறி விட்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157203759370445662006-09-02T09:29:00.000-04:002006-09-02T09:29:00.000-04:00விபரங்களுக்கும், குறைப்பதற்கான வழிகள் சொன்னதற்கும்...விபரங்களுக்கும், குறைப்பதற்கான வழிகள் சொன்னதற்கும் நன்றி பத்மா. முன்பிருந்ததை விட இப்போது குறைந்திருக்கிறது. இந்த வருட இறுதியில் மறுமுறை பரிசோதிக்க வேண்டும் :-)

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157199072308103792006-09-02T08:11:00.000-04:002006-09-02T08:11:00.000-04:00ரங்காஉங்கள் காப்பி தொடரை ஆர்வமாக படிக்கிறேன். டிரை...ரங்கா
உங்கள் காப்பி தொடரை ஆர்வமாக படிக்கிறேன். டிரைக்ளிசரைட் அதிகமாக இருந்தால், இரண்டு முறை நடப்பதையும் (20 நிமிடங்கள்), நெய் வெண்ணெய், கடலை எண்ணெY தவிர்த்து, ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்லுங்கள். அதேபோல 2% பாலுக்கும் மாறி, நிறைய வேக வைத்த காய்கறிகள் சேர்த்தும், பச்சரிசிக்கு பதில் பிரவுன் ரிசிக்கு மாறினாலும் சீக்கிரமே சரியாகிவிடும். நடுத்தர வயதுக்கு வரும் போது, நம்முடைய செரிமான சக்தி குறைவதும் சொகுசான வாழ்க்கையும் (சீஸ் போன்றவை சேர்வது) இதற்கு முக்கிய காரணமாக ஆசிய இந்தியர்களிடம் தெரிகிறது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157148058329541642006-09-01T18:00:00.000-04:002006-09-01T18:00:00.000-04:00இ.கொ.,சரக்குன்னா வேறதான் தோணுது! ஸ்டார்பக்ஸுல இரு...இ.கொ.,

சரக்குன்னா வேறதான் தோணுது! ஸ்டார்பக்ஸுல இருக்கிற விதம் அத்தனையும் சாம்பிள் பண்ணிப் பார்க்க நாளும் அதிகமாகும், காசும் அதிகம் (விரயம்) ஆகும். நமக்கு வேண்டாம்பா இந்த விளையாட்டு!

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157147961390881392006-09-01T17:59:00.000-04:002006-09-01T17:59:00.000-04:00தேசி பண்டிட்டில் சேர்த்ததற்கு நன்றி துளசி.ஸ்டார்பக...தேசி பண்டிட்டில் சேர்த்ததற்கு நன்றி துளசி.

ஸ்டார்பக்ஸ் ரொம்ப நல்லாவே போகுது. அதுல ஒரு வேடிக்கை என்னன்ன ஸ்டார்பக்ஸ் ஐடியா குடுத்தவர் இன்னொரு கடையிலே வேலைக்கு இருந்தார். கடை முதலாளிகளுக்கு இந்த யோசனை பிடிக்கல. அதனாலே சொந்தமா ஆரம்பிச்சார்; கொஞ்ச நாளிலே நன்னா வியாபாரம் பெருகி, பழைய கடையையே விலைக்கு வாங்கிட்டார்! எல்லாம் காப்பியோட நேரம்!

இந்த கண்ணாடி குடுவை மாற்றுவது எளிதானது இல்லை. எனக்கும் முதலில் அதே எண்ணம்தான், கீழே ஒரு பாத்திரத்தை வைத்து பிடிச்சுக்கலாமேன்னு! ஆனா பில்டர்ல ஒரு பூட்டு சமாசாரம் இருக்கு. டிகாஷன் கீழ வரணுமுன்னா, அதற்கு தகுந்தா மாதிரி குடுவை மூடி இருந்தாத்தான், ஸ்டாப்பர் நகர்ந்து காப்பி கீழேயே வரும். இந்த பூட்டு (ஸ்டாப்பர்) அளவை ஒரே மாதிரி வைக்காம ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு விதம். பில்டர் உபயோகிக்கணும்ன்னா வேற வழியே இல்லை - அந்த பிராண்ட் குடுவை வாங்குவதைத் தவிர!

CLR கூட வேண்டாம். கொஞ்சம் வெள்ளை வினிகர் போட்டாக் கூட உப்பு போயிடும். பிரச்சனை என்னன்னா, இந்த பில்டருக்குள்ள இருக்கும் குழாய்களில் உப்பு படிஞ்சுதுன்னா கழுவுவது கடினம். எந்த திரவத்தைப் போட்டாலும், அது இந்தக் குழாய்க்குள்ள மாட்டிக்கிட்டு, ஒரு ஐந்து, ஆறு முறை வெறும் தண்ணியாலே, காப்பிப் பொடி போடாம பில்டரை உபயோகிச்சுத்தான் கழுவணும். தண்ணி சரியில்லேன்னா, மறுபடியும் உப்பு! இந்த தொந்தரவுக்கு, ஒரு வருடத்துல தூக்கிப் போட்டுட்டு புது பில்டரே வாங்கிடலாம்.

இந்த தொடரை எழுத ஒரு உந்துதலே காப்பி குடிப்பதை விடுவதற்காகத்தான். விடுவதற்கு முன்னாலே, 'உடலாலும் (நாக்கு), மனதாலும் நன்றாக அனுபவித்து விட்டு விட்டுவிடலாம்' அப்படிங்கற எண்ணம்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157075990556568782006-08-31T21:59:00.000-04:002006-08-31T21:59:00.000-04:00அய்யோ ஒரு தடவை LA ஏர்போர்ட்டில் ஸ்டார்பக்ஸ் டபுள் ...அய்யோ ஒரு தடவை LA ஏர்போர்ட்டில் ஸ்டார்பக்ஸ் டபுள் ஸ்ட்ராங் வாங்கிக் குடிச்சுட்டு இருந்த தலைவலியை
ஜாஸ்தி ஆக்கிக்கிட்டேன்.
இப்போ இங்கேயும் ஸ்டார்பக்ஸ் வந்தாச்சு. நல்லாபோகுதாம்.

அது போட்டும். காஃபி மேக்கரில் கண்ணாடிக்குடுவை ஒடைஞ்சா, அந்த இடத்துலெ நம்ம எவர்சில்வர் கிண்ணம்கூட
வச்சு டிக்காஷன் பிடிச்சுக்கலாம். இது இன்னும் ச்சீப்:-))))

C L R ( calcium, Lime Rust) ன்னு ஒண்ணு விக்கறான், திரவ ரூபத்தில். இதைக் கொஞ்சம் குடுவையில் ஊத்திக்
கொஞ்சம் தண்ணீர் கலந்து வச்சால் எல்லா கறைகளும், வெள்ளையாப் படியுற உப்பெல்லாம் போயிருது.

எவர்சில்வர் பாத்திரத்துலெ உள்ளெ பிடிக்கற கறை உப்பு எல்லாம்கூடப் போயிருது. ஷவர் ஹெட்க்குக்கூட பயன்
படுத்துலாம். அடைப்பு சரியாயிரும்.

இந்தச் சனியன் காஃபியை விட்டு ஒழிக்கலாமுன்னா முடியலையே.

அரைச்சக்கரை போட்டு ஒரு ஸ்ட்ராங் ஃபில்ட்டர் காஃபி குடிச்சாத் தேவலைன்னு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157075678202991662006-08-31T21:54:00.000-04:002006-08-31T21:54:00.000-04:00அதுல கொஞ்சம் சூட்சமம் இருக்கு. சரியான சரக்கை ஆர்டர...அதுல கொஞ்சம் சூட்சமம் இருக்கு. சரியான சரக்கை ஆர்டர் பண்ணுனா டேஸ்ட் சும்மா கும்முன்னு இருக்கும். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157074179976839962006-08-31T21:29:00.000-04:002006-08-31T21:29:00.000-04:00கிழிஞ்சுது போங்க - உங்களுக்கும் ட்ரைகிளசரைடா? ஏற்...கிழிஞ்சுது போங்க - உங்களுக்கும் ட்ரைகிளசரைடா? ஏற்கனவே ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் இது இருக்குன்னு தெரிஞ்சு பதிவே போட்டார்.

நமக்கு ஸ்டார்பக்ஸ் மேல பிரியம் இல்லை. காசு நிறைய கொடுத்தும் காப்பிக்கு பதிலா நிறைய சென்டெல்லாம் போட்டுக்க் குடுக்கறாப் போல ஒரு நினைப்பு!

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157073609074711622006-08-31T21:20:00.000-04:002006-08-31T21:20:00.000-04:00ரங்கா சார், நம்மிடையே இன்னும் ஒரு பொது விஷயம் - ட்...ரங்கா சார்,

நம்மிடையே இன்னும் ஒரு பொது விஷயம் - ட்ரைக்ளிஸரடைஸ்!

நான் காப்பி வெறியானாய் இருந்து, பின் கிட்டத்தட்ட நிறுத்தியுமாகிவிட்டது. (ட்ரைக்ளிஸரடைஸுக்கு முன்னாடியே). இப்பொழுது எல்லாம் ஆபீஸ் போனால் க்ரீன் டீதான்.

ஆனால் நான் ஒரு ஹோப்லெஸ் ஸ்டார்பக்ஸ் அடிக்ட். காப்பி குடிப்பதானால் அங்குதான்!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157073397447313142006-08-31T21:16:00.000-04:002006-08-31T21:16:00.000-04:00வள்ளி,இன்னும் செட்டில் ஆகலைன்னுதான் நினைக்கிறேன் -...வள்ளி,

இன்னும் செட்டில் ஆகலைன்னுதான் நினைக்கிறேன் - காப்பியைப் பொறுத்தவரை. வாழ்த்துக்களுக்கு நன்றி.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157073288260689422006-08-31T21:14:00.000-04:002006-08-31T21:14:00.000-04:00ஆமாம் கப்பி சார், காப்பின்னு பேரு மட்டுந்தான்.ரங்க...ஆமாம் கப்பி சார்,

காப்பின்னு பேரு மட்டுந்தான்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157072098128387322006-08-31T20:54:00.000-04:002006-08-31T20:54:00.000-04:00ஓஹோ. செட்டில் ஆகியாச்சா காஃபி?இதெல்லாம் நம்மைக் க...ஓஹோ. செட்டில் ஆகியாச்சா காஃபி?
இதெல்லாம் நம்மைக் காப்பி இல்லாத வாழ்வுக்கு அழைத்துப் போகும் வழிகள்.

நல்ல காப்பி குடிக்க வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157068031381692592006-08-31T19:47:00.000-04:002006-08-31T19:47:00.000-04:00//சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குட...//சிலவற்றை (உ.ம். சின்னமன்) போட்டுக் கொண்டால், குடிப்பது காப்பியா, பாயசமா, அல்லது கஷாயமா என்று தெரியாமல் போய் விடும்.//

அதுதாங்க மேட்டர்...பாதி நேரம் காபி குடிக்கறோமா வேற ஏதாவதான்னு சந்தேகம் வந்துடும் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.com