tag:blogger.com,1999:blog-13220802.post113476301009849970..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: ஒரு தெற்குப் பயணம்!ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-13220802.post-1135359475839027332005-12-23T12:37:00.000-05:002005-12-23T12:37:00.000-05:00Anonymous,In my one day trip I did not find anythi...Anonymous,

In my one day trip I did not find anything racial. But I have heard comments about South - both about their hospitality and racism. I do not have personal knowledge to support them; and I am not comfortable in generalizing a statement.

Ranga.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1135023736783982752005-12-19T15:22:00.000-05:002005-12-19T15:22:00.000-05:00குமரன்,வாஸ்தவம் - வயதும் ஒரு காரணம். உடல் களைப்பை...குமரன்,

வாஸ்தவம் - வயதும் ஒரு காரணம். உடல் களைப்பை விட மனக் களைப்பு அதிகம் - அதுதான் ஏனென்று தெரியவில்லை.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134826439245888162005-12-17T08:33:00.000-05:002005-12-17T08:33:00.000-05:00//களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவ...//களைப்பை விட மிக அதிகமாக இருந்தது ஏன் எனப் புரியவில்லை//

ரங்காண்ணா. எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. வயதாகி விட்டது என்று எண்ணிக்கொள்வேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134822823960355292005-12-17T07:33:00.000-05:002005-12-17T07:33:00.000-05:00பாராட்டி பின்னூட்டமிட்டதற்கு நன்றி துளசி.சுந்தரவடி...பாராட்டி பின்னூட்டமிட்டதற்கு நன்றி துளசி.

சுந்தரவடிவேல் சார் - சார்லஸ்டன் எல்லாம் போகலை.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134788837102257492005-12-16T22:07:00.000-05:002005-12-16T22:07:00.000-05:00ரங்கநாதன்,நல்லா எழுதியிருக்கீங்க. அந்த முன்பாரம் ப...ரங்கநாதன்,

நல்லா எழுதியிருக்கீங்க. அந்த முன்பாரம் பின் பாரம்
எல்லாம் ஞாபகப் படுத்துனதுக்கு 'நன்றி':-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134766190890358812005-12-16T15:49:00.000-05:002005-12-16T15:49:00.000-05:00ஆமா சுந்தரவடிவேல் சார். புரிய கஷ்டப்பட்டாலும், இத...ஆமா சுந்தரவடிவேல் சார். புரிய கஷ்டப்பட்டாலும், இதமா இருக்காங்க. முரளி கிட்ட கேட்டு கொலம்பியா போகலாமான்னு யோசனை!ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134766071351277332005-12-16T15:47:00.000-05:002005-12-16T15:47:00.000-05:00இல்லீங்க சந்தோஷ். இராமாநாதபுர மாவட்ட மாதவனூர். ர...இல்லீங்க சந்தோஷ். இராமாநாதபுர மாவட்ட மாதவனூர். ரொம்ப சின்ன கிராமம் - நான் இருக்கையில மின்சாரம் கிடையாது, மொத்தமே 2 வீதிதான். தேவிப் பட்டணம் பக்கம். ஒரு வருஷம் கழிஞ்சூரில (வேலூர் - சித்தூர் ரோடு) படிச்சிருக்கேன், வீடு வேலூர் ஈ.பி. காலனி.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134765981570178452005-12-16T15:46:00.000-05:002005-12-16T15:46:00.000-05:00Smiling faces, beautiful places - உண்மை! தெக்கத்தி...Smiling faces, beautiful places - உண்மை! தெக்கத்தியார்களின் உபசரிப்பும், அன்பும், அமைதியான ஊர்களும் எனக்கு என்றைக்கும் விருப்பம். ஆமா, சார்லஸ்டன் பக்கம் போகலையா?!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1134765832086486722005-12-16T15:43:00.000-05:002005-12-16T15:43:00.000-05:00ரங்கநாதன்,நீங்க வேலூர் மாவட்ட மாதனூர் அதை சேர்ந்தவ...ரங்கநாதன்,
நீங்க வேலூர் மாவட்ட மாதனூர் அதை சேர்ந்தவரா என்ன? நம்க்கு பக்கத்துல திருப்பத்தூர் தான்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.com