tag:blogger.com,1999:blog-13220802.post113364060633517935..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: எந்த சட்டம் நியாயம்?ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-13220802.post-1134250728794818352005-12-10T16:38:00.000-05:002005-12-10T16:38:00.000-05:00ஸ்ரீகாந்த், கடத்துவது இப்போதும் தொடர்ந்து கொண்டுத...ஸ்ரீகாந்த், <BR/>கடத்துவது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சி.ஐ.ஏ. வின் ரகசிய சிறைகள், இத்தாலி நாட்டின் வழக்கு, விடுதலையான ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு குடிமகன்களின் வழக்கு என்று நிறைய விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளியே தெரிவதே இவ்வளவு என்றால், நடப்பது எவ்வளவோ?<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1133669811755698492005-12-03T23:16:00.000-05:002005-12-03T23:16:00.000-05:00சுவாரசியமான பதிவு, அமெரிக்காவின் இந்தத் தீர்ப்பு எ...சுவாரசியமான பதிவு, அமெரிக்காவின் இந்தத் தீர்ப்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குற்றவாளிகளைக் கடத்தி வருவது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ஆனால், அது தவிர, ஒரு நாட்டின் இறையாண்மை என்பதை மதிக்கும் விதத்தில், குற்றம் நடந்த நாட்டின் சட்டங்கள் அதை விசாரிப்பதில் செல்லுபடியாகும் என்பதே சரி என்று தோன்றுகிறது. அதை மற்ற நாடுகளும் மதிக்க வேண்டும், அதில் தான் பிரச்னை.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com